பிரிவு

தேசிய பாடசாலைகள் பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும்

 1. கிளையின் நாளாந்த தபால் முகாமைத்துவ நடவடிக்கைகள்.

 2. கிளையின் பொதுப்ரிபாலன நடவடிக்கைகள்.

 3. கிளையின் உற்பத்தித்திறன் விருத்தியோடு தொடர்புடைய பரிபாலன நடவடிக்கைகள்.

 4. பொது மக்களது முறைப்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள்.

 5. வெளியார்களுக்கான அறிக்கை மற்றும் தகவல் வழங்குதல்கள்.
  I. மாகாண ஆளுனர்
  II. பிரதம செயலாளர்
  III. மாகாண மனுக்கள் விசாரணைக் குழு
  IV. மாகாண நிதி விசாரணைக் குழு
  V. இலஞ்ச ஆணைக்குழு
  VI. நிரல் அமைச்சின் செயலாளர்
  VII. மாகாண கல்விச் செயலாளர்
  VIII. பாரளுமன்ற மனுக்கள் விசாரணைக்குழு
  IX. பாரளுமன்ற நிதி விசாரணைக் குழு
  X. மாகாண ஆலோசனைக் குழு
  XI. பாரளுமன்ற ஆலோசனைக் குழு
  XII. பிரதி கணக்காய்வாளர் / கணக்காய்வாளர் மூலம் முனுவைக்கப்படுகின்ற கணக்காய்வு விசாரணைகளுக்கான மற்றும் கணக்காயவ்வுப் பந்திகளுக்காகன பதில்களை உரிய காலத்தினுள் முன்வைத்தல்.

 6. ஆவணங்களை பேணுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல்.

 7. பரீட்சைத்திணைக்களத்தின் வெளிவாரி பரீட்சை நடவடிக்கைகள்.

 8. ஏனைய நிருவனங்களது பரீட்சை நடவடிக்கைகள்.

 9. பாடசாலை தவணைப் பரீட்சை நடவடிக்கைகள் 5, 11, 13 பரீட்சை நடவடிக்கைகள் தேசிய பாடசாலைகளது நேரசூசி அனுமதித்தல். மாகாணப் பாடசாலைகளது தரம் 01 மாணவர்களை உள்ளீர்த்தல். 2 மற்றும் 11ம் தர மாணவர்களது உள்ளீர்த்தல் நடவடிக்கைகள் ( 6ம் தரம் தவிர) 12ம் வகுப்பில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளல். 6 ம் வகுப்பில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளல். மாணவர் செயலாற்றுகைப் படிவம் வழங்கும் நடவடிக்கைகள். தேசிய பாடசாலைகளது விடுதிகள் தொடர்பான நடவடிக்கைகள். பாடசாலையினுள் செயற்படுத்தப்படுகின்ற பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக அனுமதியளித்தல் மண்டப வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானம் வழங்குதல். ஜனாதிபதி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய கடமைகள். தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உரித்துடைய மாணவர்களை இனங்காணுதல் மற்றும் புலமைப் பரிசிலுடன் தொடர்பாக அனுப்ப படுகின்ற தகவல்களைச் சேகரித்தல். பாடசாலை மாணவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான நடவடிக்கைகள். பாடசாலை மாணவர்களை பல்வேறு பட்டறைகள், நிகழ்ச்சிகள், போட்டிகள் என்பவற்றில் பங்கு கொள்ளல் தொடர்பான நடவடிக்கைகள் பதில் பாடசாலை நாட்கள் நடத்துதல் தொடர்பான நடவடிக்கைள். பாடசாலை வாத்தியக் குழுவை பாடசாலைக்கு வெளியே எடுத்துச்செல்ல அனுமதி வழங்கல் தேசிய பாடசாலைகளால் மேற்கொள்ளப்படுகிற்ன பல்வேறு வேண்டுதல்கள் தொடர்பான நடவடிக்கைகள். பாடசாலை அபிவிருத்தி சங்கம் தொடர்பான நடவடிக்கைகள். தேசிய பாடசாலைகளது வசதிகள் மற்றும் சேவைகள் கட்டண மதிப்பீடு அனுமதித்தல். மாகாண பாடசாலைகளது வரவு செலவு மதிப்பீடு தயாரித்தல். மாகாண பாடசாலைகளது வருடாந்த மதிப்பீடு சிபாரிசு செய்தல். கல்வி அமைச்சினால் கிடைக்கின்ற பாடசாலை தவணை அட்டவணைப் புத்தகங்களை வலயங்களுக்கு பகிர்ந்தளித்தல். உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் மாணவர்களது பயிற்சி தொடர்பான நடவடிக்கைகள். பாடசாலைகளுக்காக காணிகளை கையகப்படுத்துதல். பாடசாலைக் காணிகள் வேறு நடவடிக்கைகளுக்காக விளக்கழித்தல். பாடசாலை காணிகளை விடுவித்தல். பாசாலை காணி எல்லைப் பினக்குகள் தொடர்பான நடவடிக்கைகள். பாடசாலைகளது மரங்களை வெட்டி அகற்றுதல் நடவடிக்கைகள். பாடசாலைகளில் மண் வெட்டி அகற்றுதல் நடவடிக்கைகள். தென் மாகாண அரச நிதிபெறும் தனியார் பாடசாலைகள் தொடர்பான நடவடிக்கைகள்.

திணைக்களத்தின் கடமைகளும் பொறுப்புக்களும்
தரவிறக்கம் செய்தல்
அரச விடுமுறைகள் - 2019
மேம்பட்ட நிலை பரிசோதனை முடிவுகள் 2018
கல்வித் தகவல் கோவையை இவ்விடத்தால் பதிவிறக்கவும்.

தென் மாகாண கல்வி திணைக்களம்