பிரிவு

திட்டமிடல் பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும்

  1. பிரிவின் நாளாந்த தபால் தொடர்பான நடவடிக்கைகள்.

  2. மொத்த ஆவணங்கள் மற்றும் இன்வென்றி இற்றைப்படுத்தி நடாத்திச் செல்லல்.

  3. பிரிவின் மானிட பௌதிக தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல்.
    தேவையான மானிட வளங்கள் தொடர்பான மாகாணக் கல்விப் பணிப்பாளர், பரிபாலன உத்தியோகத்தரை அறிவூட்டுதல்.
    தேவையான திருத்த வேலைகள் தொடர்பாக கணக்காய்வாளரை அறிவூட்டுதல்.
    தேவையான பௌதிக வளங்கள் தொடர்பாக கணக்காய்வாளரை அறிவூட்டுதல்.

  4. பாடசாலை கட்டமைப்பு நடவடிக்கைகள்
    1,6 வகுப்புகளது சமாந்த வகுப்புகளை அதிகரித்தல்
    க.பொ.த உ/த பாடத்துறைகளை ஆரம்பித்தல்.
    பாடசாலை இடைநிலைப் பிரிவு ஆரம்பித்தல்
    ஆரம்பப் பிரிவை செயற்படுத்துதல்.
    புதிய பாடசாலைகளை ஆரம்பித்தல்.
    பாடசாலைகளது பெயர் மாற்றம் செய்தல்.
    பாடசாலைகளை ஒன்றிணைத்தல்
    பாடசாலைகளை மூடுதல்.
    பாடசாலைகளை மறுசீரமைத்தல்.

  5. கொள்கை வெளியீடு / வரவுசெலவு பேச்சு/ செயற்றிறன் அறிக்கை தயாரிப்பதற்கு உதவுதல். .

  6. உரிய பிரிவுகளுக்கு தகவல்களை வழங்குதல் .
    மாகாண ஆளுனர்
    பிரதமசெயலாளர்
    மாகாண மனு விசாரனைக் குழு
    மாகாண கணக்காய்வு விசாரனைக் குழு
    இலஞ்ச ஆணைக்குழு
    நிரல் அமைச்சுச் செயலாளர்
    மாகாண கல்விச்செயலாளர்.
    பாரளுமன்ற மனு விசாரனைக் குழு.
    பாரளுமன்ற கணக்காய்வு விசாரணைக் குழு.
    மாகாண ஆலோசனை செயற்குழு.
    பாரளுமன்ற ஆலோசனைசெயற்குழு.
    பிரதி கணக்காய்வாளர் / வேறு பிரிவினர் / கணக்காய்வாளரினால் முன்வைக்கப்படுகின்ற கணக்காய்வு விசாரணைகள் மற்றும் கணக்காய்வு பந்திகளுக்கான பதில்களை உரிய காலத்துக்குள் முன்வைத்தல்.

  7. தேசிய பரீட்சைப் பெறுபேறுகளை வலயக் கல்விக் காரியாலயங்களிலிருந்து வரவழைத்தல், பொழிப்பு எடுத்தல், பகுப்பாய்வு அறிக்கை தயாரித்தல் மற்றும் உரிய பிரிவுகளுக்கு வழங்குதல்.

  8. தென் மாகாண அபிவிருத்தித் திட்டம் / உறுப்பினர் ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகள்.

  9. அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய திட்டங்களை அனுமதிக்காக முன்வைத்தல்.

  10. மாணவர் தகவல் அலகை நடாத்திச் செல்லல்.

  11. சுகநலன் முதன்மையாக திட்டத்தின் மாதாந்த முன்னேற்றத்தை தயாரித்து நிரல் அமைச்சுக்கு அனுப்புதல்.

  12. தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்துடன் தொடர்பான கடமைகள்.

  13. வாசிகசாலை தொடர்பான கடமைகள்

  14. குனநல உள்ளீட்டு நிதி தொடர்பான கடமகைள்.

  15. மாகாண மற்றும் வலய கனணி வள நிலையங்கள் தொடர்பான நடவடிக்கைகள்

  16. கோட்ட/ வலய / பாடசாலை கட்டட நிர்மாணிப்பு, திருத்தல்கள் தொடர்பாக சிபாரிசுகள் முன்வைத்தல்.

  17. மாவட்ட பொறியியலாளர் ( கட்டட பொறியியலாளர் சேவை) தொடர்பான கடமைகள்.

  18. நினைவுச் சிலாசங்கள் கோவை நடாத்திச் செல்லல் மற்றும் அனுமதிக்காக முன்வைத்தல்.

  19. தனியார் நிதி நன்கொடைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணிப்புகளுக்கான அனுமதிக்காக முன்வைத்தல்.

  20. தேசிய பாடசாலைகளது அன்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்ட இணைப்பு நடவடிக்கைகள்.

  21. தொழிநுட்ப ஆய்வு கூடம் தொடர்பான கடமைகள்.

  22. மனிதவள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திட்டமிடலும் நடைமுறைப்படுத்துதலும்.

  23. பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள்

  24. வலய / கோட்டக் கல்விக் காரிய்யாலயங்களைப் பலப்படுத்துவதற்கான பௌதிக வளங்களை வழங்குதல் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் அறிக்கை தயாரித்தல்.

  25. உந்நாட்டு வெளிநாட்டு கொள்ளவு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விடயங்கள்.

  26. பாடசாலை தொகை மதிப்பு தொடர்பான சகல நடவடிக்கைகள் மற்றும் அதற்கு ஏற்ப சுறுக்க அறிக்கை தயாரித்தலும்..

  27. NEMIS வேலைத்திட்டம் தொடர்பான கடமைகள்.

  28. ஆசியரியர் தகவல்களை இற்றைப்படுத்துதல் தொடர்பான விடயங்கள்.

  29. தென் மாகாண சேவையில் ஈடுபடுகின்ற கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களது தகவல்களை இற்றைப்படுத்துதல்.

  30. தென் மாகாண சேவையில் ஈடுபடுகின்ற அதிபர்களது தகவல்களை இற்றைப்படுத்துதல்.

  31. அரச மற்றும் அரை அரச சேவையில் ஈடுவோர் தொகை மதிப்பீடு.

  32. இலங்கை அரச வலைப் பின்னல் (LGN) தொடர்பான கடமைகள்.

  33. துறை சார் அபிவிருத்தித் திட்டத்திற்கு உரிய கடமைகள்.

  34. திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கை.

  35. SBLIG – பாடசாலை மட்ட கற்றல் அபிவிருத்தி வழங்கலை வழங்குதல் தொடர்பான தகவல்களை நடாத்திச் செல்லல்.

  36. கஷ்டப் பாடசாலைகள் பட்டியல் / மூடப்பட்ட பாடசாலைகள் பட்டியல்/ பாடசாலை தகவல் பட்டியல் தயாரித்தல்.

  37. ஆசிரிய ஆலோசகர்களது தகவல்கள் பட்டியல் மற்றும் ஆளணித் தகவல் பட்டியலைத் தயாரித்தல்.

திணைக்களத்தின் கடமைகளும் பொறுப்புக்களும்
தரவிறக்கம் செய்தல்
அரச விடுமுறைகள் - 2019
மேம்பட்ட நிலை பரிசோதனை முடிவுகள் 2018
கல்வித் தகவல் கோவையை இவ்விடத்தால் பதிவிறக்கவும்.

தென் மாகாண கல்வி திணைக்களம்