அறிவை அடிப்படையாக் கொண்ட தரமான சமுதாயத்திற்கான கல்வி அமைப்பை வலுவூட்டும் இலங்கையின் சிறந்த மாகாண மாகாண கல்வித் திணைக்களமாக ஆகுதல்.
அறிவை அடிப்படையாக் கொண்ட தரமான சமுதாயத்திற்கான கல்வி அமைப்புக்காக முறையான வழிகாட்டல், வலுவூட்டுதல் மற்றும் தொடர்ச்சியான தரவிருத்தி மூலம் சிறப்புநிலையின் பால் வழிநடாத்துதல்.
1 ஆம் தவணை | 2109 ஜனவரி 02ம் திகதி புதன் கிழமை தொடக்கம் 2019 ஏப்ரல் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை (இரு தினங்களும் உட்பட) |
2 ஆம் தவணை | 2109 ஏப்ரல் 22 ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2019 ஆகஸ்ட் 01ம் திகதி வியாழக் கிழமை வரை (இரு தினங்களும் உட்பட) |
3 ஆம் தவணை | 2109 செப்டெம்பர் 02ம் திகதி திங்கட் கிழமை தொடக்கம் 2019 நவம்பர் 29ம் திகதி வெள்ளிக்கிழமை வரை (இரு தினங்களும் உட்பட) |
1 ஆம் தவணை | 2109 ஜனவரி 02ம் திகதி புதன் கிழமை தொடக்கம் 2019 ஏப்ரல் 11 ம் திகதி வியாழக் கிழமை வரை (இரு தினங்களும் உட்பட) |
2 ஆம் தவணை |
முதலாம் கட்டம் 2109 ஏப்ரல் 17ம் திகதி புதன் கிழமை தொடக்கம் 2019 மே 03 ம் திகதி வெள்ளிக் கிழமை வரை (இரு தினங்களும் உட்பட) ( ரமழான் மாத நோன்புக்காக 2019 – 05-04 – 2019- 06-09 வரை விடுமுறை வழங்கப்படும்.) மூன்றாம் கட்டம் 2019 ஜூன் 10ம் திகதி திங்கட் கிழமை தொடக்கம் 2019 ஆகஸ்ட் 09ம் திகதி வெள்ளிக் கிழமை வரை (இரு தினங்களும் உட்பட) |
3 ஆம் தவணை | 2019 ஆகஸ்ட் 15ம் திகதி வியாழக் கிழமை தொடக்கம் 2019 நவம்பர் 29ம் திகதி வெள்ளிக் கிழமை வரை (இரு தினங்களும் உட்பட) |